எசேக்கியேல் 29:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 ‘அவன் கஷ்டப்பட்டு தீருவுக்கு எதிராகப் போர் செய்ததால் நான் எகிப்து தேசத்தை அவனுக்குக் கூலியாகக் கொடுப்பேன். அவனும் அவன் ஆட்களும் எனக்காகப் போர் செய்தார்களே’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். எசேக்கியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 29:20 காவற்கோபுரம்,8/1/2007, பக். 9
20 ‘அவன் கஷ்டப்பட்டு தீருவுக்கு எதிராகப் போர் செய்ததால் நான் எகிப்து தேசத்தை அவனுக்குக் கூலியாகக் கொடுப்பேன். அவனும் அவன் ஆட்களும் எனக்காகப் போர் செய்தார்களே’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.