எசேக்கியேல் 30:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 ஏனென்றால், யெகோவாவின் நாள் நெருங்கிவிட்டது! அது பக்கத்தில் வந்துவிட்டது!+ அது கார்மேகங்கள் சூழ்ந்துகொள்ளப்போகும் நாள்;+ தேசங்களுக்குத் தீர்ப்பு கிடைக்கப்போகும் நாள்.+
3 ஏனென்றால், யெகோவாவின் நாள் நெருங்கிவிட்டது! அது பக்கத்தில் வந்துவிட்டது!+ அது கார்மேகங்கள் சூழ்ந்துகொள்ளப்போகும் நாள்;+ தேசங்களுக்குத் தீர்ப்பு கிடைக்கப்போகும் நாள்.+