எசேக்கியேல் 30:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 மிகவும் கொடூரமான ஜனங்கள்+ என்று பெயரெடுத்த அந்த ராஜாவையும் அவனுடைய படைவீரர்களையும் கொண்டுவந்து எகிப்தை அழிப்பேன். அவர்கள் வாளை உருவி எகிப்தில் இருக்கிற எல்லாரையும் வெட்டிச் சாய்ப்பார்கள்.+
11 மிகவும் கொடூரமான ஜனங்கள்+ என்று பெயரெடுத்த அந்த ராஜாவையும் அவனுடைய படைவீரர்களையும் கொண்டுவந்து எகிப்தை அழிப்பேன். அவர்கள் வாளை உருவி எகிப்தில் இருக்கிற எல்லாரையும் வெட்டிச் சாய்ப்பார்கள்.+