எசேக்கியேல் 30:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 பாபிலோன் ராஜாவின் கைகளைப் பலப்படுத்தி,*+ என்னுடைய வாளை அவன் கையில் கொடுப்பேன்.+ பின்பு, பார்வோனின் கைகளை முறிப்பேன். அப்போது, சாகிறவன் முனகுவது போல அவன் பாபிலோன் ராஜாவுக்குமுன் சத்தமாக முனகுவான்.
24 பாபிலோன் ராஜாவின் கைகளைப் பலப்படுத்தி,*+ என்னுடைய வாளை அவன் கையில் கொடுப்பேன்.+ பின்பு, பார்வோனின் கைகளை முறிப்பேன். அப்போது, சாகிறவன் முனகுவது போல அவன் பாபிலோன் ராஜாவுக்குமுன் சத்தமாக முனகுவான்.