எசேக்கியேல் 32:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 பலம்படைத்த வீரர்களின் வாளால் உன்னுடைய ஜனக்கூட்டத்தை வெட்டிச் சாய்ப்பேன்.அந்த வீரர்கள் மிகவும் கொடூரமானவர்கள் என்று பெயரெடுத்தவர்கள்.+ அவர்கள் எகிப்தின் தலைக்கனத்துக்கு முடிவுகட்டி, அவளுடைய ஜனக்கூட்டத்தை அடியோடு அழிப்பார்கள்.+
12 பலம்படைத்த வீரர்களின் வாளால் உன்னுடைய ஜனக்கூட்டத்தை வெட்டிச் சாய்ப்பேன்.அந்த வீரர்கள் மிகவும் கொடூரமானவர்கள் என்று பெயரெடுத்தவர்கள்.+ அவர்கள் எகிப்தின் தலைக்கனத்துக்கு முடிவுகட்டி, அவளுடைய ஜனக்கூட்டத்தை அடியோடு அழிப்பார்கள்.+