எசேக்கியேல் 33:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 அடமானமாக வாங்கியதையும் கொள்ளையடித்ததையும் திருப்பிக் கொடுக்கலாம்.+ கெட்ட காரியம் எதையும் செய்யாமல், வாழ்வளிக்கிற சட்டதிட்டங்களின்படி நடக்கலாம். அப்போது, அவன் கண்டிப்பாக உயிர்வாழ்வான்.+ அவன் சாக மாட்டான். எசேக்கியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 33:15 காவற்கோபுரம்,11/1/1988, பக். 22-23
15 அடமானமாக வாங்கியதையும் கொள்ளையடித்ததையும் திருப்பிக் கொடுக்கலாம்.+ கெட்ட காரியம் எதையும் செய்யாமல், வாழ்வளிக்கிற சட்டதிட்டங்களின்படி நடக்கலாம். அப்போது, அவன் கண்டிப்பாக உயிர்வாழ்வான்.+ அவன் சாக மாட்டான்.