எசேக்கியேல் 33:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 நான் முழு தேசத்தையும் பாழாக்கி, வெறும் பொட்டல் காடாக்குவேன்.+ அதன் ஆணவம் அடக்கப்படும். இஸ்ரவேலின் மலைகள் மனுஷ நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிப்போகும்.+
28 நான் முழு தேசத்தையும் பாழாக்கி, வெறும் பொட்டல் காடாக்குவேன்.+ அதன் ஆணவம் அடக்கப்படும். இஸ்ரவேலின் மலைகள் மனுஷ நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிப்போகும்.+