எசேக்கியேல் 33:31 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 31 அவர்கள் வழக்கம்போல் உன்முன் திரண்டு வந்து உட்காருவார்கள். நீ சொல்லும் வார்த்தைகளைக் கேட்பார்கள், ஆனால் அதன்படி செய்ய மாட்டார்கள்.+ அவர்களுடைய வாய் உன்னைப் புகழ்ந்துதள்ளும், ஆனால் அவர்களுடைய நெஞ்சம் அநியாயமாக லாபம் சம்பாதிக்கத்தான் துடிக்கும்.
31 அவர்கள் வழக்கம்போல் உன்முன் திரண்டு வந்து உட்காருவார்கள். நீ சொல்லும் வார்த்தைகளைக் கேட்பார்கள், ஆனால் அதன்படி செய்ய மாட்டார்கள்.+ அவர்களுடைய வாய் உன்னைப் புகழ்ந்துதள்ளும், ஆனால் அவர்களுடைய நெஞ்சம் அநியாயமாக லாபம் சம்பாதிக்கத்தான் துடிக்கும்.