-
எசேக்கியேல் 34:6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 என்னுடைய ஆடுகள் எல்லா மலைகளிலும் உயரமான எல்லா குன்றுகளிலும் அலைந்து திரிந்தன. அவை பூமியின் எல்லா பக்கத்திலும் சிதறிப்போயின. அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்க யாரும் போகவில்லை.
-