எசேக்கியேல் 34:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 பச்சைப்பசேல் என்றிருக்கும் நிலத்தில் அவற்றை மேய்ப்பேன். இஸ்ரவேலின் உயரமான மலைகளில் அவை மேயும்.+ நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவை படுத்துக்கொள்ளும்.+ இஸ்ரவேலின் மலைகளில் இருக்கிற அருமையான புல்வெளிகளில் அவை மேயும்.” எசேக்கியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 34:14 தூய வணக்கம், பக். 106 யெகோவாவிடம் திரும்பி வந்துவிடுங்கள், பக். 5
14 பச்சைப்பசேல் என்றிருக்கும் நிலத்தில் அவற்றை மேய்ப்பேன். இஸ்ரவேலின் உயரமான மலைகளில் அவை மேயும்.+ நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவை படுத்துக்கொள்ளும்.+ இஸ்ரவேலின் மலைகளில் இருக்கிற அருமையான புல்வெளிகளில் அவை மேயும்.”