எசேக்கியேல் 34:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 புகழ்பெற்ற ஒரு தோட்டத்தை நான் அவர்களுக்காகக் கொடுப்பேன். அவர்கள் இனி பஞ்சத்தால் சாக மாட்டார்கள்.+ மற்ற தேசங்களால் அவமானப்பட மாட்டார்கள்.+
29 புகழ்பெற்ற ஒரு தோட்டத்தை நான் அவர்களுக்காகக் கொடுப்பேன். அவர்கள் இனி பஞ்சத்தால் சாக மாட்டார்கள்.+ மற்ற தேசங்களால் அவமானப்பட மாட்டார்கள்.+