-
எசேக்கியேல் 35:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 நீ இஸ்ரவேலின் மலைகளுக்கு எதிராகத் திமிரோடு பேசினாய். “அவை பாழாக்கப்பட்டன, நமக்கு இரையாகக் கொடுக்கப்பட்டன” என்று சொன்னாய். இதையெல்லாம் யெகோவாவாகிய நான் கேட்டேன் என்று அப்போது நீ தெரிந்துகொள்வாய்.
-