எசேக்கியேல் 35:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 நீ எனக்கு எதிராக ஆணவத்தோடு வாய்மூடாமல் பேசிக்கொண்டே இருந்தாய்.+ அதையெல்லாம் நான் கேட்டேன்.’