எசேக்கியேல் 36:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 மரங்களைக் காய்த்துக் குலுங்க வைப்பேன், வயல்களை அமோகமாக விளைய வைப்பேன். நீங்கள் இனி ஒருபோதும் மற்ற ஜனங்களின் நடுவிலே பஞ்சத்தால் வாடி அவமானப்பட மாட்டீர்கள்.+ எசேக்கியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 36:30 தூய வணக்கம், பக். 101 காவற்கோபுரம்,11/1/1988, பக். 24
30 மரங்களைக் காய்த்துக் குலுங்க வைப்பேன், வயல்களை அமோகமாக விளைய வைப்பேன். நீங்கள் இனி ஒருபோதும் மற்ற ஜனங்களின் நடுவிலே பஞ்சத்தால் வாடி அவமானப்பட மாட்டீர்கள்.+