எசேக்கியேல் 36:35 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 35 அப்போது ஜனங்கள், “பாழாக்கப்பட்ட தேசம் ஏதேன் தோட்டத்தைப்+ போல ஆகிவிட்டது. தரைமட்டமாகக் கிடந்த நகரங்கள் இப்போது கோட்டைகளாக நிற்கின்றன. பாழாக்கப்பட்டு வெறிச்சோடிப்போன நகரங்களில் இப்போது ஜனங்கள் குடியிருக்கிறார்கள்”+ என்று சொல்வார்கள். எசேக்கியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 36:35 தூய வணக்கம், பக். 109-110 காவற்கோபுரம்,11/1/1988, பக். 24 உண்மையான சமாதானம், பக். 97
35 அப்போது ஜனங்கள், “பாழாக்கப்பட்ட தேசம் ஏதேன் தோட்டத்தைப்+ போல ஆகிவிட்டது. தரைமட்டமாகக் கிடந்த நகரங்கள் இப்போது கோட்டைகளாக நிற்கின்றன. பாழாக்கப்பட்டு வெறிச்சோடிப்போன நகரங்களில் இப்போது ஜனங்கள் குடியிருக்கிறார்கள்”+ என்று சொல்வார்கள்.