எசேக்கியேல் 37:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 நான் அவர்களோடு சமாதான ஒப்பந்தம் செய்வேன்.+ அது என்றென்றும் நிலைத்திருக்கும். நான் அவர்களை நிலைநாட்டி, ஏராளமாகப் பெருக வைப்பேன்.+ என்னுடைய ஆலயத்தை அவர்களுக்கு நடுவில் என்றென்றும் நிறுத்துவேன். எசேக்கியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 37:26 தூய வணக்கம், பக். 134 காவற்கோபுரம்,3/15/2010, பக். 27-28
26 நான் அவர்களோடு சமாதான ஒப்பந்தம் செய்வேன்.+ அது என்றென்றும் நிலைத்திருக்கும். நான் அவர்களை நிலைநாட்டி, ஏராளமாகப் பெருக வைப்பேன்.+ என்னுடைய ஆலயத்தை அவர்களுக்கு நடுவில் என்றென்றும் நிறுத்துவேன்.