எசேக்கியேல் 39:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 இஸ்ரவேலின் நகரங்களில் வாழ்கிறவர்கள் சிறிய கேடயங்கள், பெரிய கேடயங்கள், வில்லுகள், அம்புகள், தடிகள்,* ஈட்டிகள் என எல்லா ஆயுதங்களையும் கொண்டுபோய் நெருப்பில் போடுவார்கள். ஏழு வருஷங்களுக்கு அவற்றை விறகாகப் பயன்படுத்துவார்கள்.+ எசேக்கியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 39:9 காவற்கோபுரம்,4/1/1990, பக். 14
9 இஸ்ரவேலின் நகரங்களில் வாழ்கிறவர்கள் சிறிய கேடயங்கள், பெரிய கேடயங்கள், வில்லுகள், அம்புகள், தடிகள்,* ஈட்டிகள் என எல்லா ஆயுதங்களையும் கொண்டுபோய் நெருப்பில் போடுவார்கள். ஏழு வருஷங்களுக்கு அவற்றை விறகாகப் பயன்படுத்துவார்கள்.+