எசேக்கியேல் 39:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 ‘என்னுடைய மேஜையில் குதிரைகளையும் குதிரை வீரர்களையும் பெரிய பலசாலிகளையும் எல்லா போர்வீரர்களையும் தின்று திருப்தியாவீர்கள்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
20 ‘என்னுடைய மேஜையில் குதிரைகளையும் குதிரை வீரர்களையும் பெரிய பலசாலிகளையும் எல்லா போர்வீரர்களையும் தின்று திருப்தியாவீர்கள்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.