எசேக்கியேல் 40:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 காவல் அறைகளிலும், வாசல்களின் இரண்டு பக்கங்களிலும் இருந்த சதுரத் தூண்களிலும் குறுகலான சட்டங்களுள்ள ஜன்னல்கள் இருந்தன.+ நுழைவு மண்டபங்களுடைய உட்புறத்தின் இரண்டு பக்கங்களிலும் ஜன்னல்கள் இருந்தன. சதுரத் தூண்களில் பேரீச்ச மரத்தின் உருவங்கள் இருந்தன.+ எசேக்கியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 40:16 காவற்கோபுரம்,8/1/2007, பக். 113/1/1999, பக். 13-14
16 காவல் அறைகளிலும், வாசல்களின் இரண்டு பக்கங்களிலும் இருந்த சதுரத் தூண்களிலும் குறுகலான சட்டங்களுள்ள ஜன்னல்கள் இருந்தன.+ நுழைவு மண்டபங்களுடைய உட்புறத்தின் இரண்டு பக்கங்களிலும் ஜன்னல்கள் இருந்தன. சதுரத் தூண்களில் பேரீச்ச மரத்தின் உருவங்கள் இருந்தன.+