எசேக்கியேல் 41:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 பின்பு, ஆலயத்தின் சுவரை அவர் அளந்தார். அதன் தடிமன் ஆறு முழமாக இருந்தது. ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த பக்கவாட்டு அறைகளின் அகலம் நான்கு முழமாக இருந்தது.+
5 பின்பு, ஆலயத்தின் சுவரை அவர் அளந்தார். அதன் தடிமன் ஆறு முழமாக இருந்தது. ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த பக்கவாட்டு அறைகளின் அகலம் நான்கு முழமாக இருந்தது.+