6 அந்தப் பக்கவாட்டு அறைகள் மூன்று அடுக்குகளாக இருந்தன. ஒவ்வொரு அடுக்கிலும் 30 அறைகள் இருந்தன. ஆலயத்தின் சுவரைச் சுற்றிலும் இருந்த விளிம்புகள் அந்தப் பக்கவாட்டு அறைகளின் சட்டங்களைத் தாங்கிப் பிடித்தன. அந்தச் சட்டங்கள் ஆலயத்தின் சுவரைத் துளைத்துக்கொண்டு போகவில்லை.+