7 மேல் அடுக்குகளுக்குச் சுழன்று போகும் ஒரு வழி ஆலயத்தின் இரண்டு பக்கங்களிலும் இருந்தது. அது மேலே போகப்போக அகலமாகிக்கொண்டே போனது.+ ஒருவரால் கீழ் அடுக்கிலிருந்து நடு அடுக்கின் வழியாக மேல் அடுக்குக்குப் போக முடிந்தது. கீழ் அடுக்கைவிட நடு அடுக்கும், நடு அடுக்கைவிட மேல் அடுக்கும் அகலமாக இருந்தது.