-
எசேக்கியேல் 41:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 பக்கவாட்டு அறைகளுக்கும் வடக்கிலிருந்த காலியான இடத்துக்கும் இடையில் ஒரு நுழைவாசல் இருந்தது. இன்னொரு நுழைவாசல் தெற்கில் இருந்தது. காலியான இடத்தின் அகலம் சுற்றிலும் ஐந்து முழமாக இருந்தது.
-