எசேக்கியேல் 41:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 அங்கே கேருபீன்களுடைய உருவங்களும் பேரீச்ச மர உருவங்களும் செதுக்கப்பட்டிருந்தன.+ இரண்டிரண்டு கேருபீன்களுக்கு நடுவே ஒரு பேரீச்ச மரம் இருந்தது. ஒவ்வொரு கேருபீனுக்கும் இரண்டு முகங்கள் இருந்தன.
18 அங்கே கேருபீன்களுடைய உருவங்களும் பேரீச்ச மர உருவங்களும் செதுக்கப்பட்டிருந்தன.+ இரண்டிரண்டு கேருபீன்களுக்கு நடுவே ஒரு பேரீச்ச மரம் இருந்தது. ஒவ்வொரு கேருபீனுக்கும் இரண்டு முகங்கள் இருந்தன.