எசேக்கியேல் 41:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 மனுஷ முகம் பேரீச்ச மரத்துக்கு இந்தப் பக்கமும் சிங்க முகம் பேரீச்ச மரத்துக்கு அந்தப் பக்கமும் பார்த்தபடி இருந்தன.+ ஆலயம் முழுவதும் அந்த உருவங்கள் இப்படித்தான் செதுக்கப்பட்டிருந்தன.
19 மனுஷ முகம் பேரீச்ச மரத்துக்கு இந்தப் பக்கமும் சிங்க முகம் பேரீச்ச மரத்துக்கு அந்தப் பக்கமும் பார்த்தபடி இருந்தன.+ ஆலயம் முழுவதும் அந்த உருவங்கள் இப்படித்தான் செதுக்கப்பட்டிருந்தன.