எசேக்கியேல் 41:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 சுவர்களில் இருந்தது போலவே ஆலயத்தின் கதவுகளிலும் கேருபீன்களின் உருவமும் பேரீச்ச மரங்களின் உருவங்களும் செதுக்கப்பட்டிருந்தன.+ வெளியே, நுழைவு மண்டபத்துக்கு முன்னால் ஒரு மரக்கூரை இருந்தது.
25 சுவர்களில் இருந்தது போலவே ஆலயத்தின் கதவுகளிலும் கேருபீன்களின் உருவமும் பேரீச்ச மரங்களின் உருவங்களும் செதுக்கப்பட்டிருந்தன.+ வெளியே, நுழைவு மண்டபத்துக்கு முன்னால் ஒரு மரக்கூரை இருந்தது.