எசேக்கியேல் 41:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 குறுகலான சட்டங்களுள்ள ஜன்னல்களும்+ பேரீச்ச மர உருவங்களும் நுழைவு மண்டபத்தின் இருபக்க சுவர்களிலும், பக்கவாட்டு அறைகளின் சுவர்களிலும், கூரைகளிலும் இருந்தன.
26 குறுகலான சட்டங்களுள்ள ஜன்னல்களும்+ பேரீச்ச மர உருவங்களும் நுழைவு மண்டபத்தின் இருபக்க சுவர்களிலும், பக்கவாட்டு அறைகளின் சுவர்களிலும், கூரைகளிலும் இருந்தன.