எசேக்கியேல் 43:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அப்போது, இஸ்ரவேலின் கடவுளுடைய மகிமை கிழக்கிலிருந்து வருவதைப் பார்த்தேன்.+ அவருடைய சத்தம் வெள்ளப்பெருக்கின் சத்தத்தைப் போல இருந்தது.+ அவருடைய மகிமையால் பூமியே பிரகாசித்தது.+
2 அப்போது, இஸ்ரவேலின் கடவுளுடைய மகிமை கிழக்கிலிருந்து வருவதைப் பார்த்தேன்.+ அவருடைய சத்தம் வெள்ளப்பெருக்கின் சத்தத்தைப் போல இருந்தது.+ அவருடைய மகிமையால் பூமியே பிரகாசித்தது.+