எசேக்கியேல் 43:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அப்போது, கிழக்கே பார்த்தபடி இருந்த நுழைவாசலின் வழியாக யெகோவாவின் மகிமை ஆலயத்துக்குள் வந்தது.+