-
எசேக்கியேல் 43:23பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
23 ‘பலிபீடம் பாவத்திலிருந்து தூய்மைப்படுத்தப்பட்ட பின்பு, நீ குறையில்லாத ஒரு இளம் காளையையும் குறையில்லாத ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் கொடு.
-