எசேக்கியேல் 44:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 விதவைப் பெண்ணையோ விவாகரத்தான பெண்ணையோ அவர்கள் கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது.+ ஆனால், இஸ்ரவேல் ஜனங்களிலுள்ள ஒரு கன்னிப் பெண்ணையோ, குருமார்களில் ஒருவருக்கு மனைவியாக இருந்த விதவையையோ கல்யாணம் செய்துகொள்ளலாம்.’+
22 விதவைப் பெண்ணையோ விவாகரத்தான பெண்ணையோ அவர்கள் கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது.+ ஆனால், இஸ்ரவேல் ஜனங்களிலுள்ள ஒரு கன்னிப் பெண்ணையோ, குருமார்களில் ஒருவருக்கு மனைவியாக இருந்த விதவையையோ கல்யாணம் செய்துகொள்ளலாம்.’+