தானியேல் 1:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 1 யூதாவின் ராஜா யோயாக்கீம்+ ஆட்சி செய்த மூன்றாம் வருஷத்தில், பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து அதைச் சுற்றிவளைத்தான்.+ தானியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:1 தானியேல், பக். 18-19, 31-32 “வேதாகமம் முழுவதும்”, பக். 138
1 யூதாவின் ராஜா யோயாக்கீம்+ ஆட்சி செய்த மூன்றாம் வருஷத்தில், பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து அதைச் சுற்றிவளைத்தான்.+