தானியேல் 1:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அரண்மனையின் தலைமை அதிகாரி அவர்களுக்குப் புதிய பெயர்களை* வைத்தான். தானியேலுக்கு பெல்தெஷாத்சார்+ என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ+ என்றும் பெயர் வைத்தான். தானியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:7 காவற்கோபுரம் (படிப்பு),10/2016, பக். 14 தானியேல், பக். 34-36 காவற்கோபுரம்,2/1/1989, பக். 21
7 அரண்மனையின் தலைமை அதிகாரி அவர்களுக்குப் புதிய பெயர்களை* வைத்தான். தானியேலுக்கு பெல்தெஷாத்சார்+ என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ+ என்றும் பெயர் வைத்தான்.