தானியேல் 1:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 அவர்களிடம் ராஜா பேசிப் பார்த்தபோது, தானியேலும் அனனியாவும் மீஷாவேலும் அசரியாவும்+ மற்ற எல்லா இளைஞர்களையும்விட சிறந்தவர்களாக இருந்ததைக் கண்டான். அதனால், அரண்மனையில் சேவை செய்ய அவர்களை நியமித்தான். தானியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:19 தானியேல், பக். 43
19 அவர்களிடம் ராஜா பேசிப் பார்த்தபோது, தானியேலும் அனனியாவும் மீஷாவேலும் அசரியாவும்+ மற்ற எல்லா இளைஞர்களையும்விட சிறந்தவர்களாக இருந்ததைக் கண்டான். அதனால், அரண்மனையில் சேவை செய்ய அவர்களை நியமித்தான்.