-
தானியேல் 3:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 ஊதுகொம்பும் நாதசுரமும் கின்னரமும் யாழும் சுரமண்டலமும் பைங்குழலும் மற்ற இசைக் கருவிகளும் வாசிக்கப்படும்போது, நீங்கள் எல்லாரும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தியிருக்கிற இந்தத் தங்கச் சிலையின் முன்பாக விழுந்து வணங்க வேண்டும்.
-