தானியேல் 3:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 அப்படி அவர் எங்களைக் காப்பாற்றாவிட்டாலும், ராஜாவே, நாங்கள் உங்களுடைய தெய்வங்களைக் கும்பிடப்போவதும் இல்லை, நீங்கள் நிறுத்திய தங்கச் சிலையை வணங்கப்போவதும் இல்லை+ என்று தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்கள்.
18 அப்படி அவர் எங்களைக் காப்பாற்றாவிட்டாலும், ராஜாவே, நாங்கள் உங்களுடைய தெய்வங்களைக் கும்பிடப்போவதும் இல்லை, நீங்கள் நிறுத்திய தங்கச் சிலையை வணங்கப்போவதும் இல்லை+ என்று தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்கள்.