-
தானியேல் 3:29பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
29 அதனால் இப்போது நான் ஆணையிடுவது என்னவென்றால், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் கடவுளுக்கு எதிராக யார் என்ன பேசினாலும் சரி, அவனுடைய இனமும் தேசமும் மொழியும் எதுவாக இருந்தாலும் சரி, அவன் கண்டந்துண்டமாக வெட்டப்படுவான். அவனுடைய வீடு பொதுக் கழிப்பிடமாக* மாற்றப்படும். ஏனென்றால், இதுபோல் அற்புதமாகக் காப்பாற்றும் கடவுள் வேறு யாருமே இல்லை”+ என்றான்.
-