தானியேல் 4:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 அந்தக் கனவின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்வதற்காக, பாபிலோனில் உள்ள எல்லா ஞானிகளையும் என் முன்னால் கொண்டுவந்து நிறுத்தும்படி ஆணையிட்டேன்.+
6 அந்தக் கனவின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்வதற்காக, பாபிலோனில் உள்ள எல்லா ஞானிகளையும் என் முன்னால் கொண்டுவந்து நிறுத்தும்படி ஆணையிட்டேன்.+