-
தானியேல் 5:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 அதன்படியே, எருசலேம் ஆலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தங்கக் கோப்பைகளை அவனுடைய ஆட்கள் எடுத்துவந்தார்கள். ராஜாவும் அவனுடைய மனைவிகளும் மறுமனைவிகளும் முக்கியப் பிரமுகர்களும் அந்தக் கோப்பைகளில் குடித்தார்கள்.
-