தானியேல் 5:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 அவனுடைய முகம் வெளுத்துப்போனது,* மனதை திகில் கவ்வியது, இடுப்பு கிடுகிடுவென்று ஆடியது,+ முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. தானியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 5:6 தானியேல், பக். 102-104
6 அவனுடைய முகம் வெளுத்துப்போனது,* மனதை திகில் கவ்வியது, இடுப்பு கிடுகிடுவென்று ஆடியது,+ முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.