-
தானியேல் 5:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 பரிசுத்தமான தெய்வங்களின் சக்தியைப் பெற்ற ஒருவர்* உங்கள் ராஜ்யத்தில் இருக்கிறார். அவருக்கு அபாரமான அறிவும் ஆழமான புரிந்துகொள்ளுதலும் தெய்வீக ஞானமும் இருப்பது உங்கள் தகப்பனாகிய நேபுகாத்நேச்சார் ராஜாவின் காலத்திலேயே தெரியவந்தது.+ அதனால், உங்கள் தகப்பன் அவரை எல்லா மந்திரவாதிகளுக்கும் மாயவித்தைக்காரர்களுக்கும் ஜோதிடர்களுக்கும்+ குறிசொல்கிறவர்களுக்கும் தலைவராக்கினார்.
-