16 உன்னால் விளக்கங்களைச் சொல்லவும்+ சிக்கல்களைத் தீர்க்கவும் முடியும் என்று கேள்விப்பட்டேன். இப்போது நீ இந்த எழுத்துக்களை வாசித்து இதன் அர்த்தத்தைச் சொன்னால், உனக்கு ஊதா நிற உடை உடுத்தி, தங்கச் சங்கிலியைப் போட்டுவிட்டு, என் ராஜ்யத்தில் மூன்றாம் அதிபராக்குவேன்” என்றான்.+