தானியேல் 6:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 உடனே அவர்கள், “ராஜாவே, யூதாவிலிருந்து பிடித்துவரப்பட்ட அந்த தானியேல்+ உங்களையும் நீங்கள் கையெழுத்துப் போட்ட தடையுத்தரவையும் மதிக்கவே இல்லை. அவர் தினமும் மூன்று தடவை தன்னுடைய கடவுளிடம் வேண்டுகிறார்”+ என்றார்கள். தானியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 6:13 தானியேல், பக். 119-120
13 உடனே அவர்கள், “ராஜாவே, யூதாவிலிருந்து பிடித்துவரப்பட்ட அந்த தானியேல்+ உங்களையும் நீங்கள் கையெழுத்துப் போட்ட தடையுத்தரவையும் மதிக்கவே இல்லை. அவர் தினமும் மூன்று தடவை தன்னுடைய கடவுளிடம் வேண்டுகிறார்”+ என்றார்கள்.