தானியேல் 6:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 என் கடவுள் அவருடைய தூதனை அனுப்பி சிங்கங்களின் வாயை அடைத்ததால்+ அவை என்னை ஒன்றுமே செய்யவில்லை.+ நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பது அவருக்குத் தெரியும். ராஜாவே, உங்களுக்கும் நான் எந்தக் கெடுதலும் செய்ததில்லை” என்றார். தானியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 6:22 தானியேல், பக். 122-123
22 என் கடவுள் அவருடைய தூதனை அனுப்பி சிங்கங்களின் வாயை அடைத்ததால்+ அவை என்னை ஒன்றுமே செய்யவில்லை.+ நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பது அவருக்குத் தெரியும். ராஜாவே, உங்களுக்கும் நான் எந்தக் கெடுதலும் செய்ததில்லை” என்றார்.