தானியேல் 8:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 நான் ஏலாம் மாகாணத்திலுள்ள+ சூசான்*+ கோட்டையில்* இருந்தேன். ஊலாய் ஆற்றின்* பக்கத்தில் அந்தத் தரிசனத்தைப் பார்த்தேன். தானியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 8:2 தானியேல், பக். 165-166
2 நான் ஏலாம் மாகாணத்திலுள்ள+ சூசான்*+ கோட்டையில்* இருந்தேன். ஊலாய் ஆற்றின்* பக்கத்தில் அந்தத் தரிசனத்தைப் பார்த்தேன்.