தானியேல் 9:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 எங்களுக்கும் எங்கள் ஆட்சியாளர்களுக்கும்* எதிராக நீங்கள் சொன்ன வார்த்தைகளை நிறைவேற்றி,+ எங்கள்மேல் மாபெரும் அழிவைக் கொண்டுவந்தீர்கள். எருசலேமுக்கு நடந்ததுபோல் இதுவரை பூமியில் வேறெங்குமே நடந்ததில்லை.+
12 எங்களுக்கும் எங்கள் ஆட்சியாளர்களுக்கும்* எதிராக நீங்கள் சொன்ன வார்த்தைகளை நிறைவேற்றி,+ எங்கள்மேல் மாபெரும் அழிவைக் கொண்டுவந்தீர்கள். எருசலேமுக்கு நடந்ததுபோல் இதுவரை பூமியில் வேறெங்குமே நடந்ததில்லை.+