தானியேல் 9:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 என் கடவுளே, காதுகொடுத்துக் கேளுங்கள். உங்களுடைய கண்களைத் திறந்து எங்களுடைய பரிதாப நிலையையும், உங்கள் பெயர் தாங்கிய நகரத்தையும் பாருங்கள். எங்கள் செயல்கள் நீதியானவை என்பதால் அல்ல, நீங்கள் மகா இரக்கமானவர் என்பதால் உங்களிடம் கெஞ்சுகிறோம்.+ தானியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 9:18 தானியேல், பக். 184-185
18 என் கடவுளே, காதுகொடுத்துக் கேளுங்கள். உங்களுடைய கண்களைத் திறந்து எங்களுடைய பரிதாப நிலையையும், உங்கள் பெயர் தாங்கிய நகரத்தையும் பாருங்கள். எங்கள் செயல்கள் நீதியானவை என்பதால் அல்ல, நீங்கள் மகா இரக்கமானவர் என்பதால் உங்களிடம் கெஞ்சுகிறோம்.+