தானியேல் 10:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 ஆனால், பெர்சிய சாம்ராஜ்யத்தின் அதிபதி+ 21 நாட்களாக என்னை எதிர்த்து நின்றான். அப்போது, பெரிய அதிபதிகளில் ஒருவரான* மிகாவேல்*+ என் உதவிக்கு வந்தார். நான் பெர்சிய ராஜாக்களின் பக்கத்தில் இருந்தேன். தானியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 10:13 காவற்கோபுரம்,1/1/2012, பக். 27-28 தானியேல், பக். 204-205
13 ஆனால், பெர்சிய சாம்ராஜ்யத்தின் அதிபதி+ 21 நாட்களாக என்னை எதிர்த்து நின்றான். அப்போது, பெரிய அதிபதிகளில் ஒருவரான* மிகாவேல்*+ என் உதவிக்கு வந்தார். நான் பெர்சிய ராஜாக்களின் பக்கத்தில் இருந்தேன்.