ஓசியா 1:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 1 யூதாவின் ராஜாக்களான+ உசியா,+ யோதாம்,+ ஆகாஸ்,+ எசேக்கியா+ ஆகியவர்களின் காலத்திலும் இஸ்ரவேலின் ராஜாவும் யோவாசின்+ மகனுமாகிய யெரொபெயாமின்+ காலத்திலும் பெயேரியின் மகன் ஓசியாவுக்கு* யெகோவாவிடமிருந்து செய்தி கிடைத்தது. ஓசியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:1 காவற்கோபுரம்,9/15/2007, பக். 1411/15/2005, பக். 17
1 யூதாவின் ராஜாக்களான+ உசியா,+ யோதாம்,+ ஆகாஸ்,+ எசேக்கியா+ ஆகியவர்களின் காலத்திலும் இஸ்ரவேலின் ராஜாவும் யோவாசின்+ மகனுமாகிய யெரொபெயாமின்+ காலத்திலும் பெயேரியின் மகன் ஓசியாவுக்கு* யெகோவாவிடமிருந்து செய்தி கிடைத்தது.