ஓசியா 1:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 கோமர் மறுபடியும் கர்ப்பமாகி ஒரு மகளைப் பெற்றெடுத்தாள். அப்போது கடவுள் ஓசியாவிடம், “குழந்தைக்கு லோருகாமா* என்று பெயர் வை. ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இனியும் நான் இரக்கம் காட்ட மாட்டேன்,+ அவர்களைக் கண்டிப்பாகத் துரத்தியடிப்பேன்.+ ஓசியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:6 காவற்கோபுரம்,11/15/2005, பக். 18
6 கோமர் மறுபடியும் கர்ப்பமாகி ஒரு மகளைப் பெற்றெடுத்தாள். அப்போது கடவுள் ஓசியாவிடம், “குழந்தைக்கு லோருகாமா* என்று பெயர் வை. ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இனியும் நான் இரக்கம் காட்ட மாட்டேன்,+ அவர்களைக் கண்டிப்பாகத் துரத்தியடிப்பேன்.+